Wednesday, August 1, 2018

சிகரட் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!


Colombo : சிகரட் ஒன்றுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் பிரகாரம் சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80 விகிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த புதிய விலையானது நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Tamil News, Seithi 

The Finance Ministry announced the increase on excise duty on Cigarettes by Rs.3.80 per stick with effect from midnight yesterday
SHARE:

0 comments: