Thursday, August 2, 2018

IAS பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும்: செங்கோட்டையன்

SHARE:

ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக வணிகவியல் பிரிவு படித்த பள்ளி மாணவர்கள் 25 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆடிட்டர் படிப்பிற்கு பயிற்சி வழங்கப்படும் என்றார்.
SHARE:

0 comments: