Monday, August 6, 2018

தனியார் பேரூந்து சேவையாளர்களின் அதிரடி அறிவிப்பு

share :

பல கோரிக்கைகளை முன்வைத்து மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேரூந்து சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

12 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

The Inter-Provincial Private Bus Association has decided to launch a strike action from midnight on the 12th over several demands
share :

0 comments: