Monday, August 13, 2018

பெண் கைதிகள் கூரையின் மேலேறி ஆர்ப்பாட்டம்

பெண் கைதிகள் சிலர் வெலிகட சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி இன்று(13) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் சுமார் 15 பெண் கைதிகள் இவ்வாறு கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

A group of female inmates at the Welikada Prison have launched a protest on top of a roof at the prison complex.
SHARE:

0 comments: