Thursday, August 2, 2018

முல்லைத்தீவில் பதற்றம்- நீரியல் வள திணைக்களம் மீது தாக்குதல்...! பொலிசார் குவிப்பு


சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆர்பாட்டம் மேற்கொண்ட நிலையில், மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணக்கிக்களம் மீது ஆத்திரம் அடைந்து தாக்குதல் கலகம் அடக்கும் பொலிசார் குவிப்பு..

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்க்கோரி ஆர்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள் அத்துமீறி நீரியல் வள திணைக்களத்துக்குள் தற்போது புகுந்துள்ளர்.

பொலிஸார் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு மேலதிக பொலிஸார் அழைப்பு நீரியல் வள திணைக்களம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியல்ல தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: