Tuesday, August 7, 2018

தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு நாளை பிரதமர் மோடி அஞ்சலி!


காலை 10 மணிக்கு மோடி அஞ்சலி

நாளை காலை பத்து மணிக்கு பிரதமர் மோடி தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்

விமானம் மூலம் சென்னை வரும் மோடி, ராஜாஜி ஹாலில் கலைஞர் உடலுக்கு நாளை அஞ்சலி செலுத்துகிறார்.

Karunanidhi death: Live: PM Modi to travel to Chennai to pay last respects
SHARE:

0 comments: