Thursday, August 2, 2018

ஐஸ்வர்யாவின் கழுத்தை பிடித்து நெரித்த பொன்னம்பலம்...! பிக்பாஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி!

SHARE:

பிக்பாஸ் சீசன் 2 தற்போது 50 வது நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அண்மையில் தான் வீட்டு சண்டைக்களமாக மாறியுள்ளது. இன்னும் தற்போது அதே நிலை நீடித்து வருகிறது.

டாஸ்க்குக்கு மேல் டாஸ்க் கொடுக்கப்பட்டுவருகிறது. இதில் ராணி மகா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ராணியாக இருக்கும் ஐஸ்வர்யா மனதில் முன்னாள் நடந்த நிகழ்வுகளை மனதில் வைத்து பலரையும் பழிவாங்குவது போல செய்து வருகிறார்.

இதனால் உள்ளிருக்கும் பலர் மிகவும் உணர்ச்சி வசத்துடன் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யாவுக்கு உதவியாளர்களாக டேனி, ஜனனியும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே பாலாஜி மீது குப்பைகளை கொட்டி அதிர்ச்சியாக்கினார் ஐஸ்வர்யா. அத்துடன் பாலாஜி தூங்கும் போது வேண்டுமென்றே தூங்கவிடாமல் கரண்டிகளை தட்டி சத்தம் எழுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்.

இவ்வாறு நாட்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், இன்று வெளியான காணொளியில் ஐஸ்வர்யாவை பொன்னம்பலமும், சென்ராஜனும் இணைந்து கழுத்தை பிடித்து நீச்சல் தடாகத்தில் தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்ற ஆவாள் ரசிகர்கள் மத்தில் ஆவலாக உள்ளது.

SHARE:

0 comments: