Wednesday, August 1, 2018

ஐஸ்வர்யா இப்படியொரு கேவலமான படத்தில் நடித்துள்ளாரா? வெளியான Video


பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யாவை சர்வாதிகார ராணி என்று கூறியவுடன் இதை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் அனைவரையும் படுத்தி எடுத்து வருகிறார்.

பாலாஜி மீது நேற்று குப்பையை எடுத்து கொட்டி விட்டார். ரித்விகாவின் துணிகளை நீ்ச்சல் குளத்தில் கொட்ட சொன்னார்.

இதனால் கோபமான ரசிகர்கள் ஐஸ்வர்யாவை திட்டி வருகின்றனர். தற்போது ஒருபடி மேலேபோய் ஐஸ்வர்யா முன்பு லெஸ்பியனாக நடித்த வீடியோ ஒன்றையும் தேடி எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

SHARE:

0 comments: