Tuesday, September 11, 2018

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் துப்பாக்கிச்சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 

இந்த சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
SHARE:

0 comments: