Wednesday, September 12, 2018

9 வருடங்கள் முடிவடைந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் அது தமிழ் தலைமைகளில் பிழை.... இந்தியாவில் டக்ளஸ்

போர் முடிவடைந்த 9 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்றால் அது இலங்கை அரசாங்கத்தின் தவறு இல்லை, மாறாக அது முழுக்க முழுக்க தமிழ் தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடு என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் என பாரதத்திடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

0 comments: