Tuesday, September 18, 2018

மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளிவைக்கப்பட்ட சிவியின் வழக்கு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸவரனுக்கு எதிரான வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீதி மன்றத்தை அவமதித்தமை தொடர்பான வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE:

0 comments: