Saturday, September 15, 2018

ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பராக் மாகாணத்தில் பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. 

நேற்று மாலை நடந்த இந்த கோர விபத்தில் விமான ஓட்டுனர் மற்றும் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


0 comments: