Monday, September 24, 2018

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தூத்துக்குடி பொதுமக்கள் சிலர் தம்மிடம் தெரிவித்ததாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொருளாதார பாதிப்பு தூத்துக்குடி மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.

SHARE:

0 comments: