Saturday, September 15, 2018

ஓசமா என அழைத்ததாக மொயின் அலியின் குற்றச்சாட்டு : அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகல துறை வீரர் மொயின் அலியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் தன்னை ஓசமா என அழைத்ததாக குற்றம் சுமத்தியதாக அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

0 comments: