Tuesday, September 25, 2018

தீலிபனது நினைவஞ்சலி தடை செய்ய கோரி வழக்கு தாக்கல்: பரபரப்பான சூழலில் பல சிரேஸ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில்!

தீலிபனது நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை செய்ய கோரி யாழ்.நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்ற சூழல் பரபரப்பு மிக்கதாக காணப்படுகின்றது. 

குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக பல சிரேஸ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியும் சுமந்திரனும் திமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

SHARE:

0 comments: