Monday, September 24, 2018

இலங்கை அணியின் தலைவராக மீண்டும் சந்திமால்

இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து அணியுடன் இடம்பெற இருக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் தலைவராக செயற்பட 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பெற்று 71.42 என்ற சராசரியை கொண்டுள்ளார்.

இதற்க்கு முன்னர் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ் 106 போட்டிகளில்  49 வெற்றி மற்றும் 51தோல்விகளை பெற்று 49.00 என்ற சராசரியை கொண்டுள்ளார்.

Sri Lanka Cricket in a statement confirms Dinesh Chandimal appointed as the ODI captain to lead the team in the upcoming England series, statement says they have requested Angelo Mathews to relinquish his duties as the National ODI & T20I captain, with immediate effect.
SHARE:

0 comments: