Monday, September 24, 2018

யாழில் திலீபனின் நினைவு தின குருதிக் கொடைக்கு - துப்பாக்கியுடன் வந்த நபர்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு குருதிக் கொடை நிகழ்வு இன்று நடைபெற்றது. 

அதில் துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது.

SHARE:

0 comments: