Monday, September 3, 2018

குடும்பத்துடன் பிகினியில் செக்ஸி போஸ் கொடுத்த கரீனா கபூர்!

குடும்பத்தாருடன் பிகினியில் செக்ஸியா போஸ் கொத்துள்ளார். 

பாலிவுட் நடிகர் சைப் அலி கானை நடிகை கரீனா கபூர் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளார். 

ஒரு குழந்தைக்கு தாயான பின் நடிகை கரீனா கபூர் மிக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வருகிறார். 

தற்போது தன் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் பிகினியில் ஒரு போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on


SHARE:

0 comments: