Sunday, September 16, 2018

ஆண் நண்பர் மீது சீரியல் நடிகை நிலானி புகார்

சீரியல் நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி நண்பர் லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து லலித்குமார் தொந்தரவு தருவதாகவும் நிலானி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

SHARE:

0 comments: