Saturday, September 15, 2018

மீண்டும் போர் ஏற்படலாம் - இரா.சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு தோல்வியடைந்தால் மீண்டும் போர் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியா பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

SHARE:

0 comments: