Saturday, September 15, 2018

ராஜிவ்கொலை: 4 பேர் இலங்கைக்கு மீண்டும் திரும்ப முடியுமா? - மஹிந்த

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும், இலங்கை தமிழர்களிடம் கடவுசீட்டுக்கள் இருந்தால் இலங்கைக்கு மீண்டும் திரும்ப முடியும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முருகன் உள்ளிட்ட 4 பேர் விடுதலை தொடர்புலும் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து குடியேற முடியுமா என்பது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

SHARE:

0 comments: