Monday, October 29, 2018

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர - ஜனாதிபதி

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

திஸ்ஸமஹாராமவில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SHARE:

0 comments: