Sunday, October 28, 2018

நாளை தினம் அரச விடுமுறை இல்லை - அரசாங்கம்

நாளை தினம் அரச விடுமுறை என வௌியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

SHARE:

0 comments: