Sunday, October 28, 2018

வியன்னா டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் கீ நிசிகோரி இறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜப்பானின் கீ நிசிகோரி தகுதி பெற்றுள்ளார்.

வியன்னாவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கீ நிசிகோரி கசக்கஸ்தானின் மிக்கைல் குக்குஷ்கினை ஆறுக்கு நான்கு, ஆறுக்கு மூன்று என்கிற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

SHARE:

0 comments: