Sunday, October 28, 2018

வியன்னா டென்னிஸ் - இறுதி ஆட்டத்துக்கு கெவின் ஆண்டர்சன் தகுதி

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் தகுதி பெற்றுள்ளார்.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ஸ்பெயின் நாட்டின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை ஆறுக்கு மூன்று, மூன்றுக்கு ஆறு, ஆறுக்கு நான்கு என்கிற செட் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

SHARE:

0 comments: