Sunday, October 28, 2018

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு யுத்த குற்றவாளி...!

புதிதாக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போர்க் குற்றவாளி என அறிவிக்க தமிழ்நாடு அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

SHARE:

0 comments: