Sunday, October 28, 2018

கோட்டபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை - மிலிந்த ராஜபக்

கோட்டபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதாக கூறுவது தவறான செய்தி என மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபாய ராஜபக்ஷ இந்த அரசியலில் எந்தவொரு நிர்வாக பொறுப்பையும் ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூறினார்.

மேலும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக தொடர்ந்து அவர் ஆதரவளிப்பார் எனவும் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: