Monday, October 29, 2018

புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வருகின்றது.

அமைச்சர்கள் விபரம்,
சுற்றுலா மற்றும் வனசீவராசிகள் அமைச்சராக - வசந்த சேனநாயக்க
மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் - ஆறுமுகம் தொண்டமான்
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு - டக்லஸ் தேவானந்தா
மாகாண சபை, உள்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் - பைசர் முஸ்தபா
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் - விஜித் விஜயமுனி சொய்சா
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக - ரஞ்சித் சியாமலபிட்டிய
விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்
கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் - விஜயதாச ராஜபக்ஷ
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக - மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
வெளிவிவகார அமைச்சராக - சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்
சிவில் விமானம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக - நிமல் சிறிபால டி சில்வா
நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ


சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர் - ஆனந்த அளுத்கமகே
பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் - வடிவேல் சுரேஷ்
SHARE:

0 comments: