Saturday, October 20, 2018

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் நவம்பரில்!

அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் விஜய் தேவரகொண்டா.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பின்னர் நோட்டா எனும் அரசியல் பாணியை அடித்தளமாய் வைத்து வெளிவந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் எதிர்வரும் நவம்பர் 16-ஆம் திகதி வெளியாகவிருக்கும் டாக்ஸிவாலா என்ற தெலுங்கு படம் மிகுந்த எதிர்பார்பில் உள்ளது.

SHARE:

0 comments: