Sunday, October 28, 2018

மீண்டும் பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டா...! முக்கிய தகவல் வெளியானது...!

புதிய பாதுகாப்பு செயலாளராக கோட்டபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார். அடுத்த வாரம் அவர் தனது கடமைகளை பெறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவரின் புதிய செயலாளர் உட்பட பல விடயங்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அத்துடன் நேற்று (சனிக்கிழமை) பிரதர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மூத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: