Sunday, October 28, 2018

மஹிந்தவின் பிரதமர் நியமனம் தமிழ் மக்களுக்கு பாரிய ஏமாற்றம்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து பேசும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

SHARE:

0 comments: