Thursday, November 15, 2018

குளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து Apple I Phone 10S வாங்கிய இளைஞர் !

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் குளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாஸ்கோவைச் சேர்ந்த கொவலென்கோஸ்யத் (kovalenkosvyat) என்ற அந்த இளைஞர், ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்குவதற்காக, தான் சேகரித்து வைத்து நாணயங்களை நண்பர்கள் உதவியுடன் குளியல் தொட்டியில் நிரப்பினார்.

அங்கிருந்து அருகில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு சென்ற அவர், குளியல் தொட்டியுடன் உள்ளே நுழைய முயல, ஊழியர்கள் தடுத்தனர். ஐபோன் வாங்க வந்திருப்பதாகக் கூறியதை அடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
SHARE:

0 comments: