Sunday, November 11, 2018

உலக முடிவு மலைத்தொடரிலிருந்து கீழே விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

ஹோர்டன் சமவெளியின் உலக முடிவு மலைத்தொடரிலிருந்து வெளிநாட்டு பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதுடைய ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது நண்பிகளுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
SHARE:

0 comments: