Saturday, March 31, 2018

உலக அளவில் கெத்து காட்டிய தல ரசிகர்கள்

உலக அளவில் கெத்து காட்டிய தல ரசிகர்கள்


தல அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்கள் தோல்வி ஆனாலும், இவருடைய ரசிகர்கள் பலம் குறைவது இல்லை.

இந்த நிலையில் தல அஜித்தின் பிறந்தநாள் வர இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது, அந்த தினத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே இன்று தல ரசிகர்கள் #1MonToThalaAJITHBDayFest என்ற டாக் கிரியேட் செய்து உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மெரினாவில் மீண்டும் போராட்டம் : சென்னையில் பரபரப்பு

மெரினாவில் மீண்டும் போராட்டம் : சென்னையில் பரபரப்பு


காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் மத்திய அரசு மற்றும் எடப்படி தலைமையிலான அதிமுக அரசுக்கும் எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல், காவிரி நீர் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திலும், இளைஞர்கள் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. 
இதனையடுத்து மெரினாவின் கண்ணகி சிலை, விவேகானந்த இல்லம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கும்பலாக வருபவர்களிடம், வாகனத்தில் செல்பவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், மெரினாவில் கூடிய சில இளைஞர்கள் இன்று போரட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் பிடித்தவாறு கடற்கரையில் நிற்கும் புகைப்படங்கள் மதியம் 3.30 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

அவர்களில் சிலரை போலீசார் தடுத்து, அறிவுரை வழங்கி அங்கிருந்து அவர்களை வெளியேற்றி வருகின்றனர். இதற்கிடையே அங்கு ஊடகங்களும், தொலைக்காட்சி வாகனங்களும் வந்து சேர பரபரப்பு ஏற்பட்டது.

எனவே, கடற்கரையில் எங்கேனும் இளைஞர்கள் போரட்டத்தில் ஈடுபடுகிறார்களா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வில்லனுக்கு குரல் கொடுக்கும் பாகுபலி வில்லன்..!

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வில்லனுக்கு குரல் கொடுக்கும் பாகுபலி வில்லன்..!


“அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்” திரைப்படம், இந்தியாவில் ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

மார்வெல்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கருதப்படும் இந்த திரைப்படத்தில், 22 சூப்பர் ஹீரோக்கள் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு சரிசமமான வில்லன்களும் இடம்பெறுகிறார்கள். அந்த வில்லன்களுக்கு எல்லாம் தலைவனாக “தோன்ஸ்” என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.

இந்த “தோன்ஸ்” பலசாலி, திறமைசாலி, படுபயங்கரமானவன், அயன்மேனையே துவம்சம் செய்யக்கூடியவன், கேப்டன் அமெரிக்காவை அசால்டாக அடக்கிவிடுபவன்…. அப்படி.. இப்படி என பலவிதமான கதைகள் இணையத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றன.

ஹாலிவுட்டின் பலசாலி வில்லனாக உருவெடுத்திருக்கும் “தோன்ஸ்” வேடத்தில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசை திரைப்படங்களில் நாயகன் வின் டீசல் நடிப்பதாக அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அந்த வி‌ஷயத்தை மார்வெல்ஸ் நிறுவனமும் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் தோன்ஸ் சம்பந்தமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று வந்திருக்கிறது.

அதாவது , “அவெஞ்சர்ஸ் : இன்பினிட்டி வார்” திரைப்படத்தின் தெலுங்கு படத்தில், ஹாலிவுட் வில்லனான தோன்ஸிற்கு, டோலிவுட்டின் “பாகுபலி” பட வில்லனான ராணா டகுபாதி குரல் கொடுத்திருக்கிறார்.

மேலும், “பாகுபலி” திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியதால், ராணாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
பிற இடங்களில் டாப் 5 வசூல் படங்கள் ஒரு பார்வை  இதோ

பிற இடங்களில் டாப் 5 வசூல் படங்கள் ஒரு பார்வை இதோ


தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போது தமிழகம் தாண்டி வர்த்தகம் பெரிதாகிவிட்டது. அந்த வகையில் கேரளாவில் தமிழ் படங்களுக்கு பிரமாண்ட வரவேற்பு இருந்து வருகின்றது.

அதிலும் விஜய், ரஜினி படங்களுக்கு அங்கு கிடைக்கும் வரவேற்பு எப்போதும் வேற லெவல் தான், இந்நிலையில் கேரளாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 தமிழ் படங்களை பார்ப்போம். இதோ...
  1. மெர்சல்- ரூ 22 கோடி
  2. ஐ- ரூ 19 கோடி
  3. தெறி- ரூ 16 கோடி
  4. கபாலி- ரூ 15.5 கோடி
  5. எந்திரன்- ரூ 14 கோடி
அடுத்த 5 இடங்களில் துப்பாக்கி, கத்தி ஆகிய விஜய் படங்களும் உள்ளது, இதில் டாப் 10 வசூல் எடுத்தாலும் அஜித்தின் ஒரு படம் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அஜித்தின் அதிகபட்ச கேரளா வசூல் ஆரம்பம் தான் ரூ 6.5 கோடி.
ஆஸ்திரேலியாவுக்காக இனி விளையாடப் போவதில்லை என டேவிட் வார்னர் கண்ணீர் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்காக இனி விளையாடப் போவதில்லை என டேவிட் வார்னர் கண்ணீர் பேட்டி


பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள டேவிட் வார்னர், இனி ஆஸ்திரேலியாவுக்காக விளையாடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதுடன் ஓராண்டு தடையும், கேமரூன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது. இதை அடுத்து நாடு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித், ரசிகர்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியா திரும்பினார். சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டதாக கூறியதுடன், இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கண்ணீர் சிந்தினார்.

தவறான முடிவை எடுத்து நாட்டை தரம் தாழ்த்தி விட்டதாக கூறிய வார்னர், மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கான வழியை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என்று கூறிய அவர், ஓய்வு குறித்து குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது - ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது - ரஜினிகாந்த்


ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறி 47 நாட்களாக மக்கள் அவதிப்பட்டு போராடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கியுடன் இராணுவ வீரர் கைது

துப்பாக்கியுடன் இராணுவ வீரர் கைது


மத்துகம, கட்டுகஹஹேன பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்கள் 28 உம் அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 41 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பகல்நிலவு புகழ் ஸ்னேகா சினிமாவை தாண்டி என்ன செய்கிறார் தெரியுமா?- கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

பகல்நிலவு புகழ் ஸ்னேகா சினிமாவை தாண்டி என்ன செய்கிறார் தெரியுமா?- கேட்டா ஷாக் ஆகிடுவீங்க


சினிமா படங்களை தாண்டி இப்போது மக்கள் அதிகம் பார்ப்பது சீரியல்களை தான். அதுவும் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களை எடுத்துக் கொண்டால் இளம் நடிகைகள் நிறைய பேர் நடிக்கிறார்கள்.

அவர்களுக்காகவே இன்றைய கால இளைஞர்கள் கூட சீரியல்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே கூறலாம். அப்படி ஆல்யா மானசா, சரண்யா, வாணி போஜன், ரச்சிதா என பலரை உதாரணமாக கூறலாம். இவர்களது வரிசையில் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருபவர் பகல்நிலவு சீரியல் புகழ் சினேகா என்கிற ஷிவாணி.

இவரது கண்கள் அழகை வைத்து நிறைய மீம்ஸ்கள் கூட வந்தன. இவர் முதன்முதலாக பகல்நிலவு சீரியல் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் தான் 12வது வகுப்பு இப்போது தான் முடித்துள்ளேன் என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

ஏனெனில் அவர் கல்லூரி படிப்பை எல்லாம் முடித்திருப்பார் என்பது இளைஞர்களின் ஒரு கணிப்பாக இருந்தது. அண்மையில் பள்ளி படிப்பை முடித்துள்ளதாகவும் விரைவில் இந்த சீரியலை அடுத்து நிறைய கமிட் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மிகவும் மோசமான கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்ஸன், புகைப்படம் உள்ளே

மிகவும் மோசமான கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்ஸன், புகைப்படம் உள்ளே


எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் ஐ, தெறி, தங்கமகன் என பல படங்களில் நடித்தவர். இவர் தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

அதோடு ஹாலிவுட் சீரியல் ஒன்றிலும் எமி பிஸியாக நடித்து வருகின்றார், இந்நிலையில் எமி ஜாக்ஸன் படத்திலேயே செம்ம கவர்ச்சியாக நடிப்பார்.

இவர் தற்போது ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதோ...
“ஒன்றும் 1ம்” - நாடக ஆற்றுகை - வவுனியாவில் ..!

“ஒன்றும் 1ம்” - நாடக ஆற்றுகை - வவுனியாவில் ..!


வவுனியா அரங்காலயா ஆற்றுகைக்குழு மற்றும் சுதந்திர அரங்கு இணைந்து வழங்கும் “ஒன்றும் 1ம்” எனும் நாடக ஆற்றுகை 01.04.2018 அன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை வவுனியா பழைய நகரசபை மண்டபத்தில் சிவதுஜானின் நெறியாள்கையில் காலை 11.00 மணிக்கு பாடசாலை மாணவர்களுக்காகவும் மாலை 5.15 மணிக்கு ஏனையோருக்காகவும் அரங்கேறவுள்ளது. 

வவுனியாவில் இது அரங்காலயா ஆற்றுகைக்குழு மற்றும் சுதந்திர அரங்கு இணைந்து வழங்கும்  3வது படைப்பாகும். உங்களின் வருகையும் பாராட்டுக்களும் சிறந்த படைப்பிற்கும் நீண்டதூர கலை பயணத்திற்கும் வழியமைக்கும். அனைவரும் வருக..... நண்பர்களுக்கும் பகிரவும்....

பிரதான அனுசரணை எழுகை சுவிஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனம்


வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்தி!!

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்தி!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

விக்கினேஸ்வரன் ரஜீபன் 6ஏ, 2பி, 1சி சித்திகளையும், நிர்மலன் சரண்ணியா 6ஏ, 1பி, 2சி சித்திகளையும், சிவாஜி சோபிகா 6ஏ, 2பி, 1எஸ் ஆகிய பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Friday, March 30, 2018

 சுசி லீக்ஸ் அடுத்து ஸ்ரீ லீக்ஸ் பிரபலங்களை அதிர்ச்சியாக்கும் - புகைப்படம் உள்ளே

சுசி லீக்ஸ் அடுத்து ஸ்ரீ லீக்ஸ் பிரபலங்களை அதிர்ச்சியாக்கும் - புகைப்படம் உள்ளே


தமிழ் சினிமாவில் இவ்வருடம் சில முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. அடுத்து வரிசையாக நிறைய நடிகர்களின் படங்கள், அதுவும் ரசிகர்கள் பெரிதாக எதிர்ப்பார்க்கும் படங்கள் வெளியாக இருக்கின்றன.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். இன்னும் 2,3 நாட்களில் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வருடம் தமிழ் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியாக்கிய ஒரு விஷயம் என்றால் சுசி லீக்ஸ். இதனை போல தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ லீக்ஸ் என்ற ஒன்று உருவாகியுள்ளது.

அதாவது தெலுங்கு பட நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு திரையுலக பிரபலங்கள் சிலருக்கும் வேறு மாதிரியான தொடர்பு உள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.

பட ஆசை காட்டி தன்னை மோசம் செய்த திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டப் போவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்

வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைப்பவர்களை வெளிக்காட்டாமல் விட மாட்டேன் என்று கூறிவருகிறார்.


அதிக (PORN) விடீயோக்களை இணைத்த நாடுகள் பட்டியலில் இலங்கை

அதிக (PORN) விடீயோக்களை இணைத்த நாடுகள் பட்டியலில் இலங்கைஇலங்கையர்களின் கணினி அறிவு 38 விகிதமாக காணப்படும் அதே வேளை, உலகிலேயே அதிகளவு போர்ன் (PORN) படங்களை இணையத்தில் இணைத்த நாடாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டின் அடிப்படியில் இந்த அறிக்கை காணப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழில்நுட்ப வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்றாக காணப்படும் அதேவேளை இவ்வாறு மறுபுறம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமன்றி நாட்டில் உள்ள கணனி அறிவின் அடிப்படையில் அதில் நூற்றுக்கு 89 வீதமானவர்கள் ஆண்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்...! பரபரப்பு தகவல்களை வெளியிட்ட தீபா

வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்...! பரபரப்பு தகவல்களை வெளியிட்ட தீபா


சரத்குமார் நடித்த மாயி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தவர் தீபா. வாமா மின்னல் என்று படத்தில் இடம்பெற்ற காட்சியில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்துவரும் இவர் இதுவரையிலான சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர், மாயி படத்திற்கு பிறகு சினிமாவில் ஆர்வம் வந்துவிட்டது. நிறைய பெயரும் புகழும் பெற வேண்டும் என்று ஆசை, ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

சினிமாவில் நடிப்பு தாண்டி பெண்களுக்கு நிறம் பார்க்கப்படுகிறது என்று நினைத்தேன். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் முக்கியமாக எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நாமாகவே வாய்ப்பு கேட்டுப்போனால் அட்ஜஸ்ட்மென்ட் என்று அப்படியே கேட்கிறார்கள்.

இதனாலேயே யாரிடமும் வாய்ப்பு கேட்க போனதில்லை, என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நிறையவே வருத்தப்பட்டிருக்கேன் என்று பேசியுள்ளார்.
கம்பனின் தினம்

கம்பனின் தினம்

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம் வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று காலை 9 மணியளவில்  அனுஷ்ட்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை, வரியிருப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் விருட்சத்தின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா தமிழ் சங்க தலைவர் த.சிவகுமாரன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான  சந்திரகுலசிங்கம் (மோகன் ), சு .காண்டீபன், செட்டிகுளம் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட சு.ஜெகதீஸ்வரன்,  வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் சி.நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்ச்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், நகரசபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள்   என பலர் கலந்து கொண்டு கம்பனின் சிலைக்கு மாலை அணிவித்தமை குறிப்பிடத்தக்கது


தீயாய் பரவும் என்னை அறிந்தால் பேபி அனிகாவின் குளிக்கும் புகைப்படம்

தீயாய் பரவும் என்னை அறிந்தால் பேபி அனிகாவின் குளிக்கும் புகைப்படம்


என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனிகா.

இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருபவர். சமீபத்தில் கூட மா என்று ஒரு குறும்படத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியாக நடித்து பலரால் பாராட்டு பெற்றார் இவர். 

அந்த படம் மிகவும் வைரலாக பரவி வந்தது. சமூக வலைத்தளங்களில் கூட இந்த குறும்படம் பலரால் பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இவரை போல் குழந்தை நட்சத்திரமாக பலரும் சினிமாவில் அறிமுகமாகி பிறகு கதாநாயகியானதும் உண்டு.

அந்த வகையில், கதாநாயகி ஆகவேண்டும் என்றால் கவர்ச்சி அவசியம் அல்லவா? அனிகாவும் மிகவும் கவர்ச்சியாக பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில புகைப்படங்கள்பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்- பதற்றத்தில் குடும்பம்

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்- பதற்றத்தில் குடும்பம்


நடிகர்கள் என்றாலே இல்லை சினிமாவிற்குள் வந்துவிட்டாலே பலவித சவால்களை சந்திக்க நேரிடும். அப்படி நடந்த சில சுவாரஸ்ய விஷயங்களை பிரபலங்களிடம் கேட்டால் நிறைய கூறுவார்கள்.

சமீபத்தில் கூட நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை ஒருவர் தன்னுடைய சொத்துக்களை அவர் பேரில் எழுதிவைத்துவிட்டு இறந்திருக்கிறார். இந்த விஷயம் பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது என்ன விஷயம் என்றால் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் குர்மித் சௌத்ரி.

இவருக்கு ஒரு ரசிகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். Tamil News