தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்த பிளவும் இல்லை - சரவணபவன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்த பிளவு இல்லை என்றும் தாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்காக சில கட்டு கதைகளை உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களில் பரப்ப சிலர் முயற்சிகின்றனர் என்றும் அவர் கூறினார்.

"அவர்கள் வரவிருக்கும் தேர்தல்களில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்வதற்காக. அவர்கள் அனைவரும் ஒரு பிளவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்." என கூறினார்.

Post a Comment

0 Comments