About Me

பிரபல பாடகி திடீர் மரணம்! – கண்ணீரில் தமிழ் திரையுலகம்! திரையுலகினர் அஞ்சலி! புகைப்படங்கள் உள்ளே!

The 87-year-old singer’s soulful Ammavum Neeye Appavum Neeye from Kamal Haasan’s debut film 'Kalathur Kannama' was one of her popular numbers

நம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினமா முழுவதும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல அதிர்ச்சி செய்திகள் அரங்கேறி வருகின்றது.

சிறிய நடிகர்கள் முதல் பிரபல நடிகர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த அனைவருக்கும் எதாவது ஒரு வகையில் விபத்துகள் நடந்தவண்ணமுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மாரடைப்பால் காலம் ஆகிவிட்டார். 54 வயதான அவர் துபாயில் திருமண விழாவிற்கு சென்ற அவர் திடீரென இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த சோகத்தை விட்டே நீங்காத திரையுலகினருக்கு அதிர்சியளிப்பதாய் அடுத்த செய்தியும் வந்துவிட்டது.
Legendary playback singer Rajeswari passes away in Chennai
பிரபல பாடகி இறந்த செய்தியினை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பழம் பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87வது வயதில் காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார்.எம்.எஸ்.ராஜேஸ்வரி 1950-ம் ஆண்டு தொடக்கம் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடி புகழ் பெற்றவராவார்.இதனால் இவர் மழலைக்குரல் பாடகி என அழைக்கப்பட்டார்.

கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கன்னம்மா படத்தில் இடம் பெற்ற ‘அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே’ என்ற பாடலை பாடியது இவர்தான்.மேலும், இவர் பாடிய மியா மியா பூனைக்குட்டி, ஓ ரசிக்கும் சீமானே, கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.

முதுமை காரணமாக, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்தார்.



Post a Comment

0 Comments