About Me

கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது


கண்டியில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் ஒரு விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன் போது 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடுதியானது ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் கண்டி பழைய பேராதனை வீதியில் நடைபெற்று வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதன் முகாமையாளர் என்றும், அதில் ஆயுர்வேத பெண் வைத்தியர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.



More Cinema News Today


ஆர்யா திருமணம் செய்துகொள்ள போவது இவரைதானா? கசிந்த தகவல்

விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா



  • அஜித்தை அடுத்து பிரபல நடிகரின் படத்தில் அக்சராஹாசன்



  • அனுபமா படங்கள்



  • மீண்டும் வெற்றி கூட்டணியில் இணையும் சிவா நயன்



  • சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் நிர்வாண வீடியோ



  • வெளிநாட்டில் குடியேறும் ஸ்ரேயா
  • Post a Comment

    0 Comments