About Me

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் தாக்கல்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற சபை அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, சபாநாயகரின் அறிவிப்புகள் முன்வைக்கப்பட்டபோதே சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சட்டமூலத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(வியாழக்கிழமை) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments