About Me

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி இன்று 172.34 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments