About Me

யாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை

யாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளநிலையில், கடந்த சிலதினங்களாக அப்பகுதிகளில் பொலிஸ் விசேடஅதிரடிபடையினர் வீதிச்சோதனை நடவடிக்கைளிலும், ரோந்துப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு இடங்களில் ஆறுபேர் கொண்ட வாள் வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்,பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தபோதிலும், மூன்றுநாட்கள் கடந்த நிலையிலும் எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை.

இந்நிலையிலேயே தற்போது பொலிஸ் விசேடஅதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொக்குவில் மற்றும் அதனை அண்டியபகுதிகளில் வாள்வெட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளநிலையில், கடந்த சிலதினங்களாக அப்பகுதிகளில் பொலிஸ் விசேடஅதிரடிபடையினர் வீதிச்சோதனை நடவடிக்கைளிலும், ரோந்துப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்,பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தபோதிலும், மூன்றுநாட்கள் கடந்த நிலையிலும் எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை.

இந்நிலையிலேயே தற்போது பொலிஸ் விசேடஅதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments