About Me

சினிமா சர்கார் டீஸர் எப்போது? - வெளியான புதிய தகவல்

நடிகர் தளபதி விஜய்யின் சர்கார் பட டீஸர் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ் டீசர் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என கூறினார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் 18ம் தேதி வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

Post a Comment

0 Comments