About Me

சிந்து மாகாணத்தில் தடை: றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குளிர்பானங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments