About Me

13 ஏ பற்றி இந்தியத் தலைவர்களுடன் விவாதிக்க கூட்டமைப்பு தீர்மானம்

Leader of the Tamil National Alliance R Sampanthan says the party hopes to hold discussions with Indian Leaders over the implementation of the 13th Amendment.
13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 ஆம் திருத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ கூறியிருந்தார்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் கலந்துரையாடலில் ஈடுபட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறினார்.

அத்தோடு புதிய அரசாங்கத்தின் அதிகாரிகள் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் தொடர்பாக விவாதிக்க கூட ஆர்வமற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments